இன்றைய இணைய சேவை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பொதுநல முன்னேற்ற சங்கம் - விழுப்புரம் மாவட்டம் | அரசு பதிவு எண்: 10/RPT-2024 | புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நலவாரிய உதவிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு லோகோ

இன்றைய இணைய சேவை கட்டுமானம்
மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்
பொதுநல முன்னேற்ற சங்கம்

பதிவு எண்: 10/RPT-2024 | விழுப்புரம் மாவட்டம்
சங்க லோகோ

நலவாரியம் சார்ந்த சேவைகள் பற்றி அறிய

கட்டுமான தொழிலாளர் பணி
கட்டுமான தொழிலாளர் பணி மற்றும் நலவாரிய சேவைகள்
கல்வி உதவித்தொகை வழங்குதல்
மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள்
மகப்பேறு மற்றும் திருமண நிதியுதவி
மகப்பேறு மற்றும் திருமண நிதி உதவி திட்டங்கள்
பொது சேவை மையம்
அமைப்புசாரா தொழிலாளர் ஆன்லைன் பதிவு மற்றும் சேவைகள்
G. வெங்கடேஷ்

G. வெங்கடேஷ்

மாநில பொதுச் செயலாளர்

அமைப்புசாரா மற்றும் construction தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் பொதுநல அமைப்பாளர்.

இன்றைய இணைய சேவை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பொதுநல முன்னேற்ற சங்கம்

நலவாரிய சேவைகளைப் பெற சென்டர் பதிவு விவரம்

அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கட்டுமான நலவாரிய சேவைகளை உங்களது பகுதியில், உங்களது கிராமங்களில் சென்று சேவையை பெற்றுத்தர சென்டரை பதிவு செய்ய கீழே உள்ள புதிய விண்ணப்பம் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்.
உடனடி உதவிக்கு:
7305283539
அலுவலக முகவரி & தொடர்புகள்
மைய அமைவிடம்:
2/50, மாரியம்மன் கோவில் தெரு, வடவாம்பலம், விழுப்புரம் மாவட்டம் - 605 105.
பதிவு விவரங்கள்:
கட்டுமான நல வாரிய பதிவு எண்: 10/RPT-2024
வேலை நேரங்கள்:
திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சேவைகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள

தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியத்தில் வழங்கப்படும் முக்கிய கல்வி மற்றும் பொருளாதார உதவிகள்

6th - 9th Education
கல்வி உதவி - பள்ளி

6th - 9th கல்வி உதவித்தொகை

தொழிலாளர் குடும்பத்து மாணவ/மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி நிதியுதவி.

தொகை: ₹1,000 / ஆண்டு
10th Pass
கல்வி உதவி - 10-ஆம் வகுப்பு

10th தேர்ச்சி கல்வி உதவித்தொகை

10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு தொகை.

தொகை: ₹1,500 / ஆண்டு
11th and 12th Pass
மேல்நிலை கல்வி

11th & 12th கல்வி உதவித்தொகை

11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தொகை.

தொகை: ₹2,000 / ஆண்டு
Degree UG
பட்டப்படிப்பு

Degree / UG கல்வி உதவித்தொகை

கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு.

தொகை: ₹3,000 / ஆண்டு
ITI Diploma
தொழில்நுட்ப கல்வி

ITI / Polytechnic Diploma

ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளோமா பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி.

தொகை: ₹2,500 / ஆண்டு
Engineering MBBS
உயர் தொழில்முறை கல்வி

Engineering / MBBS படிப்பு

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி உதவி.

தொகை: ₹6,000 / ஆண்டு
Marriage Assistance
குடும்ப நலன்

திருமண நிதியுதவி (Marriage Aid)

பதிவு செய்த உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குழந்தைகளின் திருமணத்திற்கு வழங்கப்படும் உதவி.

தொகை: ₹20,000
Maternity Aid
மகளிர் நலம்

மகப்பேறு நிதியுதவி (Maternity Aid)

பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் வழங்கப்படும் நிதி மற்றும் மருத்துவ உதவி.

தொகை: ₹6,000
Natural Death Relief
பாதுகாப்பு நிதி

இயற்கை மரண உதவித்தொகை

உறுப்பினர் இயற்கை மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை.

தொகை: ₹50,000
Accident Relief
விபத்து நிவாரணம்

விபத்து மரணம் / ஊனம் நிவாரணம்

பணியிடத்தில் ஏற்படும் விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு வழங்கப்படும் பெருந்தொகை.

தொகை: ₹5,00,000 வரை
Pension Scheme
ஓய்வூதியம்

மாதாந்திர ஓய்வூதியம் (60+ வயது)

60 வயது நிறைவடைந்த பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம்.

தொகை: ₹1,000 / மாதம்
Funeral Assistance
ஈமச்சடங்கு உதவி

ஈமச்சடங்கு உதவித்தொகை

உறுப்பினர் காலமானால் அவரது இறுதிக்காரியங்களுக்கு உடனடி நிதியுதவி.

தொகை: ₹5,000